கிரயம் செய்து தர

img

சமய நிறுவன நிலங்களின் பயனாளிகளுக்கு நியாய விலையில் கிரயம் செய்து தர வலியுறுத்தல்

தமிழகத்தில் சமய நிறுவனங்க ளின் நிலங்களில் பல தலைமுறை களாகக் குடியிருந்து வருவோர், விவ சாய சாகுபடி செய்வோருக்கு நியாய மான விலையில் அந்த நிலத்தைக் கிரயம் செய்து தர வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து சமய நிறுவ னங்களின் நிலங்களில் குடியிருப் போர், சாகுபடி செய்வோர் பாதுகாப் புக் கூட்டமைப்பு வலியுறுத்தி உள் ளது.